Spotlightஇந்தியாதமிழ்நாடு

வாஜ்பாய் மறைவு – தலைவர்கள் இரங்கல்

பிரதமர்:

வாஜ்பாய் அளித்த உத்வேகம், வழிகாட்டல் ஒவ்வொரு இந்தியருக்கும், பாஜகவினருக்கும் இருக்கும்

தேசத்திற்காகவே தனது வாழ்வை முழுமையாக அர்ப்பணித்தவர் வாஜ்பாய்.

ராகுல் காந்தி:

இந்தியா தன் சிறந்ததோர் மகனை இழந்து தவிக்கிறது.

மறைந்த வாஜ்பாய் கோடிக்கணக்கான மக்களால் விரும்பப்பட்ட மற்றும் மதிக்கப்பட்டவர்.

வெங்கையா நாயுடு:

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவுக்கு துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல்

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்:

தொலைநோக்கு பார்வை, அறிவுத்திறன் பேச்சு வன்மை கொண்டவர் வாஜ்பாய்

இந்தியாவின் உண்மையான ராஜதந்திரியை இழந்து விட்டோம்.

ரஜினிகாந்த்:

சிறந்த தலைவரான வாஜ்பாய் மறைவு வேதனை அளிக்கிறது.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close