Spotlightசினிமா

மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த வனிதா.. அதிர்ச்சியில் சக போட்டியாளர்கள்!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் அடுத்தடுத்த கலவரங்கள் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. நேற்றைய நிகழ்வில் சாக்‌ஷி வெளியேற்றப்பட்டார்.

இந்நிலையில், இன்று வெளியான ப்ரொமோ வீடியோவில் யாரும் எதிர்பாராத சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

அதில், பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட வனிதா, மீண்டும் வந்துள்ளார்.

இதனால், சக போட்டியாளர்கள் அனைவரும் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். ஏனெனில், பிக் பாஸ் வீட்டில் முன் நடந்த கலவரங்கள், பிரச்சனைகள் அனைத்திற்கும் மூலக்காரணமாக இருந்தவர் வனிதா என்பது தான் காரணம்.,

Facebook Comments

Related Articles

Back to top button