Spotlightசினிமா

வாரிசு பட தயாரிப்பு நிறுவனத்துக்கு அபராதம்!?

யக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடிக்க உருவாகி வெளிவர இருக்கும் திரைப்படம் தான் “வாரிசு”.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்றது.

இவ்விழாவில் ஆயிரக்கணக்கான விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டனர். இவ்விழாவில் கலந்து கொண்ட ரசிகர்கள் அங்கிருந்த இருக்கைகள் பலவற்றை சேதம் செய்துள்ளனர்.

இவ்விருக்கைகளின் சேதத்தின் விவரம் குறித்து கணக்கெடுத்தப் பிறகு தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அபராதம் வசூலிக்க படும் என நேரு உள்விளையாட்டு அரங்க பொறுப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Facebook Comments

Related Articles

Back to top button