
சிறந்த திறம் வாய்ந்த போட்டியாளர்களுக்கு இடையே நடத்தப்படும் World Standards Day 2018 CONTEST இந்த வருடமும் ஐ எஸ் ஓ-வால் நடத்தப்பட்டு வருகிறது.
இப்போட்டிக்கு டாப் 10 மாணவர்களில் ரினோ ஜான் என்ற தமிழனும் தேர்வாகியுள்ளார். ஓட்டு மூலம் இதன் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுகிறார்கள்.
தற்போது இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ள ரினோ ஜான், முதல் இடத்தை பிடிக்க உங்களது விருப்பங்கள்(Likes) தேவைப்படுகின்றன. நாளையோடு முடியும் இப்போட்டிக்கு விரைவில் உங்களது லைக்ஸ்களை கீழே உள்ள பேஸ்புக் படத்திற்கு வழங்கவும்…
தமிழனின் திறமையை உலகறிய செய்வோம்… வாழ்க பாரதம்.
https://www.facebook.com/isostandards/photos/a.10156853237761520/10156853238101520/?type=3&theater
Facebook Comments





