Spotlightசினிமா

விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு: வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராக உத்தரவு… ஜூன் 15க்கு ஒத்திவைப்பு!

டிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த வழக்கில், இருவரும் நேரில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை என்றும், வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆஜராகலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், வழக்கின் அடுத்த கட்ட விசாரணை ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வழக்கு குறித்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிக கவனம் நிலவி வரும் நிலையில், இந்த புதிய உத்தரவு சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்படுகிறது.

இது தொடர்பான மேலும் விவரங்கள் அடுத்த விசாரணை நாளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button