
தமிழ் சினிமாவில் மிகவும் பண்பானவர், மற்றவர்களுக்கு உதவும் மனம் கொண்டவர், அனைவருக்கும் பிடித்தமானவர் யார் என்று கேட்டால் அது கேப்டன் விஜயகாந்த் தான் என்று அனைவரும் கூறுவார்கள்.
அவரது, வாழ்க்கையில் பல ஆயிரக்கணக்கான நபர்களுக்கு வாழ்க்கையளித்து வாழ வைப்பவர் அவர் தான்.
அப்படியாக, தமிழ் சினிமாவின் முன்னனி நட்சத்திரமாக வலம் வந்த காலத்தில், தனது வீட்டு கார் டிரைவரை அழைத்து எனது அடுத்த படத்தை நீதான் தயாரிக்கப் போகிறாய் என்று கூறி, எஸ் ஏ சி இயக்க விஜயகாந்த் நடிக்க அந்த படம் மிகப்பெரும் வெற்றி பெற்றது.
லாபம் எடுத்த பணத்தில் சென்னையில், 28 லட்சத்திற்கு வீடும், டிரைவரின் குழந்தைகள் இருவரின் பெயரில் தல ஐந்து லட்சம் ரூபாயும் வங்கியில் டெபாசிட் செய்துள்ளார்.
நல்ல மனம் நல்ல குணம் என்று வாழும்..
Facebook Comments