கேரள மாநிலத்தில் சில தினங்களுக்கு முன் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. பெரும்பான்மையான இடங்களில் மார்க்சிஸ்ட் கட்சி அமோக வெற்றி பெற்றது.
இதில், பத்தினம்திட்டா மாவட்டம் அருவாப்புலம் ஊராட்சி மன்ற தலைவராக ரேஷ்மாமரியம்ராய் (21) வெற்றி பெற்றார்.
இவர் நாளை பதவியேற்கிறார். இதன் மூலம் கேரள அரசியல் வரலாற்றில் இளம் வயதில் பஞ்சாயத்து தலைவர் என்ற பெருமையை பெறுகிறார் ரேஷ்மா மரியம்ராய்.
Facebook Comments