Spotlightசினிமா

நடிகை கீர்த்தி சுரேஷை பாராட்டி கேக் ஊட்டிய ரஜினிகாந்த்

மறைந்த நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநடி படத்தில் சிறப்பாக நடித்ததற்காக கீர்த்தி சுரேசுக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வழங்கப்பட்டது.

புதுடெல்லியில் நடைபெற்ற விழாவில் குடும்பத்தினர் முன்னிலையில் தேசிய விருதை பெற்றுக் கொண்டார் கீர்த்தி.

இவர் தற்போது ரஜினியுடன் தலைவர் 168 படத்தில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், தலைவர் 168 பட சூட்டிங்கில் கீர்த்தி சுரேஷுக்கு பாராட்டு தெரிவித்து ரஜினியே அவருக்கு கேக் ஊட்டி கொண்டாடியுள்ளனர்.

சிவா இயக்கும் இந்த படத்தில் ரஜினியுடன் மீனா, குஷ்பு, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடிக்க சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இமான் இசையமைக்கிறார்.

Thalaivar 168 team celebrates Keerthy Sureshs National Award win

Facebook Comments

Related Articles

Back to top button