
சில தினங்களுக்கு முன் பிரபல தொலைக்காட்சி நிறுவனம் தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது அடுக்கடுக்கான ஊழல் புகாரை அம்பலப்படுத்தியது.
இந்நிலையில், இந்த புகார் குறித்து திமுக உயர்நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசிடம் மனு ஒன்றை அளித்தது.
இம்மனு மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக மனு அளித்துள்ளது. மேலும், அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீதான ஊழல் தொடர்பாக 3000 பக்க ஆவணங்களையும் திமுக தாக்கல் செய்துள்ளது.
Facebook Comments





