
சாம் ஆண்டன் இயக்கத்தில் அதர்வா- ஹன்சிகா நடிக்க சில வாரங்களுக்கு முன் வெளிவந்த திரைப்படம் தான் ‘100’.
அனைத்து தரப்பு மக்களிடையேயும் நல்ல ஒரு வரவேற்பை பெற்ற இப்படம் திரையரங்குகளில் 3வது வாரமாக வெற்றி நடைபோட்டு வருகிறது.
சுமார் 100 திரையரங்குகளில் இன்னமும் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருப்பதாக திரையரங்கு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வசூல் ரீதியாகவும் நல்ல ஒரு இலாபத்தை இப்படம் பெற்று தந்திருப்பதாகவும் விநியோகஸ்தரர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.
Facebook Comments




