
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த ‘காஞ்சனா 3’ மிகப்பெரும் வசூலை அள்ளி வருகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் உலகமெங்கும் வெளியிட்டது.
10 நாட்களில் உலகம் முழுவதும் 130 கோடிகளை அள்ளி குவித்திருக்கிறது… இன்னும் பல திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது.
மக்களின் அமோக வரவேற்பினை கருத்தில் கொண்டு விரைவில் காஞ்சனா 4 உருவாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
Facebook Comments





