சுப்ரியா பிலிம்ஸ் சார்பில் ஜடையனூர் வி ஜானகிராமன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் தான் “6 கண்களும் ஒரே பார்வை”.
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் மற்றும் தயாரிப்பு என அனைத்து பணிகளையும் வி ஜானகிராமனே கவனித்திருக்கிறார்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் சீனிவாசன். ஆரோன் இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.
வித்தியாசமான ஜார்னரில் உருவான கதையை மூலமாக வைத்து இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் ஜடையனூர் வி ஜானகிராமன். இக்கால தலைமுறையினர் நிச்சயம் பார்க்க வேண்டிய படைப்பாக இப்படம் உருவாகியிருக்கிறதாம்.
யு/ஏ தரச் சான்றிதழ் பெற்ற இப்படம் வரும் வெள்ளி விருந்தாக திரைக்கு வர இருக்கிறது.
Facebook Comments