Spotlightஇந்தியாதமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை – உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்தது உச்ச நீதிமன்றம்.

ஆலையை திறக்கக் கோரும் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை  நிராகரித்தது உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவான பசுமைத் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்தது.

உச்சநீதிமன்ற தீர்ப்பால் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் மிகப்பெரும் மகிழ்ச்சி.

Facebook Comments

Related Articles

Back to top button