
ஆரண்ய காண்டம் படத்தினை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் ‘சூப்பர் டீலக்ஸ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார்.
இப்படத்தில் சமந்தா, பஹத் பாசில், மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டது.
அதில், விஜய் சேதுபதி ஒரு கதை ஒன்று கூறுவது போல் அமைந்துள்ளது. அதில், ஆபாச வசனம் ஒன்று இடம் பெற்றிருக்கிறது. இதற்கு பல இடங்களில் இருந்து கண்டனம் எழுந்த வண்ணம் உள்ளது.
Facebook Comments





