Spotlightதமிழ்நாடு

விஷம் குடித்து டிக் டாக்கில் வீடியோவை வெளியிட்டு பெண் தற்கொலை.. வீடியோ உள்ளே!

ரியலூர் அருகே இளம் பெண் அனிதா. இவருக்கு சில மாதங்களுக்கு முன் திருமணம் ஆனது. இவரது கணவர் வெளிநாட்டில் பணிபுரிகிறார்.

இருவருக்கும் தொலைபேசியில் சண்டை வந்திருக்கிறது. இதனால், அழுதுகொண்டே விஷத்தினை குடித்து அந்த வீடியோவை டிக் டாக்கில் பதிவேற்றம் செய்து, அந்த வீடியோவை கணவனுக்கும் அனுப்பி வைத்து இறந்துவிட்டார்.

அந்த அதிர்ச்சி காணொளி வீடியோ

Facebook Comments

Related Articles

Back to top button