Spotlightசினிமா

பிக் பாஸை விட எனக்கு சீரியல் தான் முக்கியம் – பிரியங்கா!

னியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது ‘பிக்பாஸ்’. இந்நிகழ்ச்சியில் பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் ரோஜா சீரியலில் ஹீரோயினாக நடித்து மிகவும் பிரபலமானவர் ப்ரியங்கா. இவர் சமீபத்தில் பிக்பாஸை குறித்து அதிரடி பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அவரிடம் உங்களையும் பிக்பாஸிற்கு அழைத்தார்களா என்று கேட்க, ஆம் என்னையும் அழைத்தார்கள். ஆனால் எனக்கு ரோஜா சீரியல் தான் முக்கியம். அதன் மூலம் தான் எனக்கும் நிறைய ரசிகர்கள் கிடைத்தனர் என்றார்.

Facebook Comments

Related Articles

Back to top button