
தனியார் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் பல்வேறு சர்ச்சைகளை சந்தித்தாலும் ஒரு வழியாக வெற்றிகரமாக சீசனை நிறைவு செய்தது. இதில் முகேன் டைட்டிலை தட்டிச் சென்றார்.
இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி ஒன்று நேற்று விஜய் டிவியில் நடைபெற்றது. இதில் கவின் வனிதாவாக மாறி அவரை போலவே நடித்து காட்டினார்.
இதனை பார்த்த வனிதா கவினுக்கு ”பிக் பாஸ் கொண்டாட்டத்தில் இருக்கு, அங்க வச்சிக்கிறேன்” என ட்வீட் செய்துள்ளார்.
இதோ அந்த பதிவு
Lol #Kavin thambiiiiii dai kondattam le paathukren unne 😉 https://t.co/Ymv9hHaVx2
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) October 13, 2019
Facebook Comments





