Spotlightசினிமா

தல 60; இணையத்தை அதிர வைத்த தல ரசிகர்கள்!

ச் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்க வெளிவந்த படம் தான் ‘நேர்கொண்ட பார்வை’. நல்ல ஒரு கருத்தோடு வெளியான இப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது, நல்ல வசூலையும் ஈட்டிக் கொடுத்தது.

இதனைத் தொடர்ந்து மீண்டும் ஹச் வினோத் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் தல அஜித். இதன் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் ஆரம்பிக்கப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக காலையில் இருந்தே சமூக வலைதளங்களை தெறிக்கவிட்டுக் கொண்டிருக்கின்றனர் தல ரசிகர்கள். ‘#THALA60PoojaDay’ என்ற டேக் லைன் இந்திய அளவில் ட்ரெண்டாகி உள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button