
தமிழ் சின்னத்திரையில் ராஜா ராணி சீரியல் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா ஆகியோர்.
இவர்கள் இருவரும் காதலித்து வந்த நிலையில் யாருக்கும் சொல்லாமல் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். தங்களது திருமணமாகி விட்டதையே சில மாதங்களுக்கு முன்னர் தான் தெரியப்படுத்தினர்.
இந்நிலையில் தற்போது இவர்கள் புதிய வீடு வாங்கி குடியேறியுள்ளனர். இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் நடிகர் சஞ்சீவ்.
Facebook Comments



