Spotlightசினிமா

வெள்ளித்திரையில் லாஸ்லியா.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

மல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் மிகவும் பிரபலமானவர் லாஸ்லியா.

இவருக்கென்று ஆர்மி ஒன்று இணையத்தில்இயங்கி வருகிறது.

இவர் இந்த நிகழ்ச்சியின் மூலமாக புகழின் உச்சத்திற்கே சென்று விட்டார், தற்போது அவர்கள் ரசிகர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் அவரை வெள்ளித்திரையில் பார்க்க வேண்டும் என்பது தான்.

வெள்ளித்திரையில் விரைவில் அவர் தோன்றவிருப்பதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகிள்ளது.

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close