
நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. உயிர்பலிகளும் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக அனைத்து துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. சினிமா திரைத்துறையும் கடுமையாக பாதிப்படைந்து உள்ளது.
திரைத்துறை ஊழியர்களின் வாழ்வாதார சிரமங்களை போக்கும் பணியில் TMJA சங்கம் சார்பில் சுமார் 150கிலோ அரிசி பைகளை பெப்சி நிர்வாகிகள் சண்முகம், இசையமைப்பாளர் தினா ஆகியோரிடம் TMJA தலைவர் கவிதா, செயலாளர் கோடங்கி ஆகியோர் வழங்கினர்.
அதுமட்டுல்லாமல் TMJA சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் தலா 1 மூடை (கிலோ) அரிசியும் வழங்கியுள்ளார்கள்.
Facebook Comments





