Spotlightசினிமாதமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி!

மிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1520 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் 1520

24 மணி நேரத்தில் மரணம் 2 பேர்.

இன்று நலமடைந்து வீடு திரும்பியோர் 46.

இதுவரை டிஸ்சார்ஜ் 457.

இதுவரை அதிகபட்சமாக கடந்த 24 மணி நேரத்தில் 6109 பேருக்கு கொரோனா பரிசோதனை.

தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் முதன் முறையாக ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி

என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.

Facebook Comments

Related Articles

Back to top button