Spotlightசினிமா

இணையத்தை அதிர வைத்த ‘மாஸ்டர்’ செல்பி!

ளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வருகிறது ‘மாஸ்டர்’. இப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்று வருகிறது.

படப்பிடிப்பு தளத்திற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு விஜய்யை காண கூடினர்.

இதனால், அப்பகுதியே விழாக்கோலம் போல் தோன்றியது.

இதனைத் தொடர்ந்து விஜய் வேன் மீது ஏறி தனது மொபைலில் செல்பி எடுத்துக் கொண்டார்.

அந்த போட்டோவை தற்போது தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

ரசிகர்கள் மட்டுமல்லாமல் பல நட்சத்திரங்களும் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

Facebook Comments

Related Articles

Back to top button