
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதில், சென்னையில் அதிக அளவில் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் அதிலும், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டு கருஞ்சிவப்பு மண்டலமாக தற்போது கோடம்பாக்கம் மாறியுள்ளது
கோடம்பாக்கம் – 546 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு அடுத்தபடியாக இராயபுரத்தில் 490 பேரும், திரு.வி.க. நகர் – 477 பேரும், தேனாம்பேட்டை – 343 பேரும் என சென்னை மாநகர் முழுவதும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.,

Facebook Comments





