Spotlightஇந்தியாசினிமாதமிழ்நாடு

கொரோனா பாதிப்பு; புதிய உச்சம் தொட்ட இந்தியா

ந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,80,532லிருந்து 3,95,048ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு 14,516 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை2,04,711லிருந்து 2,13,381ஆகவும் உயர்ந்துள்ளது.

கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12,573ருந்து 12,948ஆக உயர்ந்துள்ளது.

இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button