Spotlightசினிமா

“வந்திய தேவன் மீது P C R வழக்கு”; இது படம் பெயர் தாங்கோ.!!

ரப்பாச்சி ,ஆண்கள் ஜாக்கிரதை ,படங்களை தயாரித்த “ஜெம்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரே நேரத்தில், “வந்தியத்தேவன் மீது PCR வழக்கு, “அக்கினிப்பாதை என இரண்டு படங்களை தயாரிக்க உள்ளது.

அதில் ,” வந்தியத்தேவன் மீது பி சி ஆர் வழக்கு” படத்தை ” ஒரு நடிகையின் வாக்குமூலம் ” ,படத்தை இயக்கிய ராஜ் கிருஷ்ணா இயக்குகிறார் .மற்றொரு படமான அக்னி பாதை, படத்தை தயாரிப்பாளர் முருகானந்தம் இயக்குகிறார்.

படத்தின் கதை, வசனத்தை தயாரிப்பாளர் முருகானந்தம் எழுதுவதோடு, கதையின் நாயகனாகவும் நடிக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

ஒளிப்பதிவு :அருள்.
இசை :பாலகணேஷ் .
எடிட்டிங் :B.S.வாசு.
கலை :ஜனா .
மக்கள் தொடர்பு : மணவை புவன்.
இணை தயாரிப்பு – ஆயர்பாடி கண்ணன்
தயாரிப்பு – ஜெம் பிக்சர்ஸ் சார்பில் முருகானந்தம்.
இயக்கம் – ராஜ் கிருஷ்ணா

Facebook Comments
Tags

Related Articles

Back to top button
Close
Close