
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உடல்நலக்குறைவு காரணமாக கொளத்தூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதி என்று தகவல் தவறானது…
எனக்கு லேசான மயக்கம் ஏற்பட்டதால், ரத்த அழுத்த பரிசோதனை மேற்கொண்டேன் என்று திமுக தலைவர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
மருத்துவர்களின் அறிவுரைப்படி சிறுது நேரம் ஓய்வெடுத்தேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
Facebook Comments





