
அதிமுக முன்னாள் அமைச்சர் K.C.வீரமணிக்கு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
சென்னை, வேலூர், திருவண்ணாமலை, ஜோலார்பேட்டை உள்ளிட்ட 28 இடங்களில் சோதனை நடைபெற்று வருகின்றன.
வருமானத்திற்கு அதிகமாக 654% சதவிகிதம் (28.78 கோடி ரூபாய்க்கு) வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்
தற்போது 20க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடியாக சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் சமயத்தில் இது போன்ற சோதனைகளை நடைபெறுவது திமுகவின் பழிவாங்கும் செயல் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
Facebook Comments





