
பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்றில் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீடானது தற்போது இரண்டு கிராமங்களாக பிரிந்து, கிராமத்து உடை அணிந்து, பிக்பாஸ் வீடே கலகலப்பாக மாறியுள்ளது. இதனையடுத்து, மதுமிதா சாமி வந்தது போலவே நடனமாடுகிறார்.
#Day31 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/kHCyCNG3S4
— Vijay Television (@vijaytelevision) July 24, 2019
Facebook Comments



