Spotlightசினிமா

தெய்வீக அவதாரத்தில் நயன்தாரா! மிரட்டும் ‘மூக்குத்தி அம்மன் 2’ புதிய வீடியோ!

நடிகை நயன்தாரா நடிப்பில், இயக்குநர் சுந்தர் சி. இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் ‘மூக்குத்தி அம்மன் 2: மகாசக்தி’.

வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கே. கணேஷ் தயாரிக்கும் இப்படத்தின் ‘World of Mahasakthi’ என்ற புதிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

தெய்வீக சக்தி, பக்தி மற்றும் பிரம்மாண்டமான காட்சியமைப்புகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த வீடியோ, படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

ஹிப் ஹாப் தமிழா இசையமைக்கும் இப்படத்தில் ரெஜினா கசாண்ட்ரா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பக்தி, ஃபேண்டஸி மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த பிரம்மாண்ட படைப்பாக உருவாகும் ‘மூக்குத்தி அம்மன் 2: மகாசக்தி’ நவம்பர் 6, 2026 அன்று தீபாவளி வெளியீடாகத் திரையரங்குகளில் வெளியாகிறது.

World of Mahasakthi வீடியோ:

தமிழ்: https://youtu.be/v263z3rTcLw

தெலுங்கு: https://youtu.be/F8nhFSTH50g

Facebook Comments

Related Articles

Back to top button