Spotlightசினிமா

பிரபல படத்தின் இரண்டாம் பாகத்தில் சூர்யா!

2016 ஆம் ஆண்டு விஜய்குமார் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘உறியடி’. சில சமூக அரசியலை தோலுரித்து விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற படம். இப்படத்தை விஜயகுமாரே நடித்து, இயக்கி, தயாரித்து வெளியிட்டார்.

இந்நிலையில். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க திட்டமிட்டிருக்கிறார் விஜய்குமார். இப்படத்தினை தனது 2டி எண்டர்டெய்ண்மெண்ட் மூலமாக சூர்யா தயாரிக்கவிருக்கிறார்.

விரைவில் படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகவுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button