தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் இயக்குனர் ஹச் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் உருவாகி வருகிறது நேர் கொண்ட பார்வை.
பிங்க் என்ற படத்தின் ரீமேக்காக உருவாகி வரும் இப்படத்தினை போனி கபூர் தயாரித்து வருகிறார்.
இப்படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்றை சற்று நேரத்திற்கு முன் படக்குழு வெளியிட்டுள்ளது.
இன்று மாலை 6 மணியளவில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாக இருப்பதாக போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதனால், தல ரசிகர்கள் தங்களது கொண்டாட்ட வேலைகளை தொடங்கி விட்டனர்.
Facebook Comments