
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகர் ஒருவர், தான் நடித்த படங்கள் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருவதால், தனது கொள்கையை மாற்றி இருக்கிறாராம்.
கடவுள் பெயரை முதலாக வைத்துள்ள அந்த நடிகர் நடித்த படங்கள் சில காலமாக வெற்றியடையவில்லை. இதனால் மிகுந்த அப்செட்டில் இருக்கிறாராம்.
வெற்றி பெற்ற இயக்குனர்களோடு சேர்ந்தும், நம்மால் ஜெயிக்க முடியவில்லையே என நாளுக்கு நாள் வருத்தபடுகிறாராம்.
இதற்காக புதிய கொள்கை ஒன்றை முடிவெடுத்து இருக்கிறாராம்.
இனிமேல் பட எண்ணிக்கையை குறைத்து, வருடத்துக்கு 1 படங்களில் மட்டுமே நடிப்பது என்று முடிவு செய்திருக்கிறாராம். மேலும் கதையை கேட்க குழு ஒன்றை உருவாக்கி இருக்கிறாராம்.
Facebook Comments