
தமிழ் சினிமாவில் ஆபாச படங்களுக்கு குறையே இல்லாத அளவிற்கு அதிக அளவில் வரத் துவங்கிவிட்டன.
அதிலும் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற படம் பெரும் சர்ச்சைகளை கிளப்பிய ஒன்று தான்.
கவுதம் கார்த்தி, யாஷிகா ஆனந்த் போன்ற பலர் நடித்திருந்த இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. அதன் இரண்டாம் பாகத்தில் தற்போது அந்த இயக்குனரே ஹீரோவாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் இப்படத்தில் முக்கிய ரோலில் நடிக்க நடிகை ஷாலு ஷம்முவை ஒப்பந்தம் செய்துள்ளனர். சிவகார்திகேகயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினுக்கு தோழியாக நடித்திருந்தார் அவர்.
சமீபகாலமாக சமூகவலைத்தளங்களில் அதிகம் ஹாட்டான ஒரு நடிகையாகவு உலா வந்து கொண்டிருக்கிறார்.
Facebook Comments


