Spotlightசினிமா

க்ளாமரா நடிக்கிறேன்… பட் லிப் லாக் மட்டும் வேண்டாம்; மனம் திறக்கும் பிரபல நடிகை!

மிழ் சினிமாவை பொறுத்தவரை கதைக்கு தேவைப்பட்டால், க்ளாமரில் ஆரம்பித்து லிப் லாக் வரை நடிக்க தயாராக பல நடிகைகள் களம் இறங்கி விட்டனர்.

அந்த வரிசையில் காதலில் சொதப்புவது எப்படி படத்தில் ஆரம்பித்து தமிழ் படம் 2 வரை தனக்கென தனி முத்திரையோடு நடித்து வருபவர் ஐஸ்வர்யா மேனன்.

கவர்ச்சி பற்றிய கேள்விக்கு பதில் அளித்த ஐஸ்வர்யா மேனன், ’கவர்ச்சி என்பது என்னை பொறுத்தவரை என்னுடைய வசதி. எனக்கு வசதியான உடைகளை உடுத்தி நான் நடிப்பேன். அது போல தான் முத்தக் காட்சியும். ஆனால், இப்போது நான் முத்தக் காட்சிக்கு தயாராக இல்லை.’ என்று கூறியுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button