
தொலைக்காட்சி நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் எப்போதும் ஒரு வரவேற்பு இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான்.
பிரபல தொலைக்காட்சியில் வரும் நாகினி சீரியல் மூலம் பிரபலமான நடிகை மவுனி ராய் அடிக்கடி தனது நீச்சல் உடை புகைப்படங்கள், காணொளி போன்றவற்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருவது அவரது வழக்கம்.
நாடு முழுவதுமாக நாகினி சீரியல் மூலம் அதிகபட்சமாக கவனத்தை பெற்றவர் மவுனி ராய். அது டப்பிங் சீரியலாக கூட இருந்தாலும், தமிழகத்திலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதை மறுக்க முடியாது.
இப்போது அவர் ஹிந்தி திரைப்படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். கோடைகால வெயில் கொளுத்தும் நிலையில் அவர் நீச்சல் உடை அணிந்து தண்ணீரில் மிதப்பது போன்று காணொளி எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இது இணையத்தில் மிக வேகமாக பரவி வருகிறது.
https://www.instagram.com/p/BxKFN0gFKkw/
Facebook Comments





