Spotlightசினிமா

18 வயதில் திருமணம், 22 வயதில் கர்ப்பம்; பிரபல நடிகையின் மறுபக்கம்!

கேரளாவில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் அனு சித்தாரா. மலையாளத்தில் சுமார் 20 படங்களுக்கு மேல் நடித்திருக்கிறார்.

தமிழில் பொதுநலன் கருதி என்ற படத்தில் நடித்திருக்கிறார். இவருடைய கடந்த கால நிகழ்வுகள் தற்போது வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

தற்போது 22 வயதாகும் அனு சித்ரா கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டும் அல்ல, அவர் 18 வயதிலேயே தனது காதலரை திருமணம் செய்துக் கொண்டாராம். திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் நடிக்க வந்த அனு சித்தாரா, தற்போது கர்ப்பமாக இருப்பதாக தகவல் பரவி வருகிறது.

ஆனால், இதை மறுத்திருக்கும் அனு சித்ரா, தனக்கு திருமணம் ஆனது உண்மை தான், ஆனால் கர்ப்பமாக இருப்பதாக வெளியாகும் தகவல் பொய். தற்போது குழந்தை பெற்றுக்கொள்ளும் எண்ணம் இல்லை, சினிமாவில் தான் எனது முழு கவனமும் இருக்கும், என்று விளக்கம் அளித்துள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button