Spotlightதமிழ்நாடு

மு க ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த சிங்காரவேலன்!

டைபெற்ற மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக அணி 37 தொகுதியை கைப்பற்றி அபார சாதனையை நிகழ்த்தியது.

இதனால், திமுக தலைவர் மு க ஸ்டாலினுக்கு பல தலைவர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் சிங்காரவேலன் தலைமையில் சக தயாரிப்பாளர்கள் மிட்டாய் அன்பு, T.T. சுரேஷ், P.V. பிரசாத், கோவை தமிழரசன், S.R. முருகேசன், நாதன், சக்கரபாணி, Associate உறுப்பினர்கள் ஆறுமுகம், கண்ணன், ஜான் பீட்டர், மற்றும் திரைத்துறை நண்பர்கள் அண்ணா அறிவாலயம் சென்று திமுக தலைவர் மு க ஸ்டாலினை சந்தித்து தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Facebook Comments

Related Articles

Back to top button