
தனியார் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்க மூன்றாவது சீசனாக நடைபெற்று முடிந்திருக்கிறது ‘பிக் பாஸ்’. மூன்றாவது சீசன் வெற்றியாளராக முகேன் தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆண் போட்டியாளர்கள் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதன் ப்ரொமோ வீடியோ வெளியானது.
பிகாஸ்.. வீ ஆர் தி பாய்சு.. ஊ.. ஊ.. ஊ.. 😄🤠😎 #WeAreTheBoys – இன்று மதியம் 3:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #VijayTelevision pic.twitter.com/HXKk1qOYNy
— Vijay Television (@vijaytelevision) October 13, 2019
இந்த வீடியோவை பார்த்த நடிகை கஸ்தூரி, இப்படி ஆம்பள ஆம்பளன்னு ஊளையிட்டு திரியணுமா என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர், வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு இதோ..
In very very bad taste. In promoting its favorites, @vijaytelevision has ended up promoting toxic fake masculinity. நான் ஆம்பள நான் ஆம்பள என்று தனக்குத்தானே ஊளையிடுவதை இவ்வளவு தட்டிகுடுக்க வேண்டாமே? You owe it our youngsters to set better standards. #BiggBossTamil @ikamalhaasan https://t.co/UmLZv41wqA
— Kasturi Shankar (@KasthuriShankar) October 14, 2019



