
கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு அவ்வப்போது சர்ச்சையை கிளப்புவதில் பாலிவுட் நடிகைகள் கில்லாடிகள் தான்.
தற்போது பாலிவுட் சினிமாவை சேர்ந்த நடிகையான ராதிகா ஆப்தே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளாடை இல்லாமல் போட்டோஷூட் ஒன்றை நடத்தி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
இந்த புகைப்படம் இணையத்தில் படு வைரலாகி வருகிறது. இவர் ரஜினியுடன் இணைந்து கபாலி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/p/B4fT9IsH3kK/
Facebook Comments





