Spotlightஇந்தியாசினிமா

தினமும் 200 பேருக்கு இரண்டு வேலை உணவு தரும் பிரபல நடிகை!

கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.

பிரபலங்கள் பலரும் மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரபல நடிகை ரகுல் ப்ரீத் சிங் தான் தங்கியிருக்கும் டெல்லி மாநகரில் தினமும் சுமார் 200 பேருக்கு இரண்டு வேலை உணவு தயாரித்து அவர்களுக்கு வழங்கி வருகிறார்.

ஊரடங்கு முடியும் வரை இதை நான் செய்வேன், என்று அவர் தெரிவித்துள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button