Spotlightதமிழ்நாடு

துாத்துக்குடி துப்பாக்கிச்சூடு நினைவுதினம்; சுப உதயகுமார் அதிரடி கைது!

நாட்டையே உலுக்கிய தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் உயிரிழந்த 13 பேரின் முதல் வருட நினைவு தினம் இன்று.

துப்பாக்கிச்சூடு நினைவு தினத்தினை இன்று அனுசரிக்கப்படு நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் சுப. உதயகுமார் கோட்டாறு போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button