Spotlightதமிழ்நாடு

”மே 22 – தமிழக வரலாற்றில் ஒரு கருப்பு அத்தியாயம்”….ஸ்டாலின் இரங்கல்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் போலீஸாரால் பொதுமக்கள் 13 பேர் சூட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த படுதுயர சம்பவம் நடைபெற்று இன்றோடு ஓராண்டு நிறைவு பெற்றது.

இந்த இரங்கலை தமிழக அரசின் எதிர்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில்,

”ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரிய மக்கள் போராட்டத்தில் 13 பேரை அதிமுக அரசு சுட்டுக்கொன்று இன்றோடு ஓராண்டு ஆகிறது.

ஆனால், அந்தத் துயரம் மிகுந்த குடும்பங்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை.

விரைவில் நீதி கிடைக்கும் என உறுதியளிக்கிறேன்!” என்று கூறியுள்ளார்

மேலும், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்

Facebook Comments

Related Articles

Back to top button