Spotlightசினிமா

18 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்த கமல் – ஏ ஆர் ரகுமான் கூட்டணி!

லகநாயகன் கமலஹாசன் நடிப்பில் விரைவில் உருவாக இருக்கிறது ‘தலைவன் இருக்கிறான்’. இப்படத்தை அவரே இயக்கவும் இருக்கிறார்.

இந்தியன், தெனாலி ஆகிய படங்களுக்கு பிறகு மீண்டும் ஏஆர். ரஹ்மானோ இணைந்திருக்கிறார் கமலஹாசன்.

இந்தியன் படத்தை ஷங்கர் இயக்க, தெனாலி படத்தை கேஎஸ். ரவிக்குமார் இயக்கியிருந்தார்.

இந்த நிலையில் தற்போது கிட்டதட்ட 18 ஆண்டுகளுக்கு பிறகு கமல் படத்திற்கு ஏஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.

இப்படத்தை லைகா நிறுவனத்துடன் இணைந்து ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button