Spotlightஇந்தியாசினிமாதமிழ்நாடு

கொரோனா களப்பணியில் அஜித்தின் குழு; துணை முதல்வர் பாராட்டு!

நாளுக்கு நாள் பெருகி அதிகரித்து வரும் கொரோனாவால் மக்கள் பெரிதளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

அரசும் இதை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு களப்பணியில் நடிகர் அஜித்தின் ‘தக்‌ஷா’ குழு சிறப்பாக செயல்படுவதாக கர்நாடக துணை முதல்வர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நடிகர் அஜித்தின் அறிவுறுத்தலின் படி ட்ரோன்கள் மூலம் பெரிய அளவிலான பகுதிகளில் கிருமி நாசினி தெளிப்பதில் தக்‌ஷா குழு சிறப்பாக செயல்பட்டு வருவதாக கர்நாடகா துணை முதல்வர் அஸ்வத் நாராயணன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

Facebook Comments

Related Articles

Back to top button