Spotlightசினிமா

துருவ் விக்ரமை இயக்குகிறார் மாரி செல்வராஜ்!

தித்ய வர்மா படத்தின் வெற்றிக்கு பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார் துருவ் விக்ரம்.

பரியேறும் பெருமாள், கர்ணன் என்ற இரண்டு மாபெரும் படைப்பை முடித்த மாரி செல்வராஜ் அடுத்ததாக இந்த படத்தை இயக்கவிருக்கிறார்.

விளையாட்டை மையப்படுத்தி இப்படம் உருவாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பா ரஞ்சித் இப்படத்தை தயாரிக்கவிருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஓரிரு தினங்களில் வெளியாகவுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button