Spotlightசினிமா

இது தான் என்னோட குழந்தை… எமி ஜாக்சன் வெளியிட்ட புகைப்படம்!

தராசப்பட்டிணம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் எமி ஜாக்சன். அதன் பிறகு ஷங்கரின் ஐ, எந்திரன் 2 என அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களில் நடித்தார்.

தனக்கென ஒரு மார்க்கெட்டை தக்க வைத்துக் கொண்டார். அவ்வப்போது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுக் கொண்டிருப்பார்.

இந்நிலையில், சில மாதங்களுக்கு முன் தான் தாயுற்று இருப்பதாகவும், விரைவில் தனது காதலனை திருமணம் செய்யவிருப்பதாகவும் கூறியிருந்தார்.

சில, தினங்களுக்கு முன் தனது காதலுடன் நிச்சயதார்த்தமும் செய்து கொண்டார். இந்நிலையில், நேற்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது வயிற்றில் உள்ள குழந்தையை பாருங்கள் என்று புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இப்புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Facebook Comments

Related Articles

Back to top button