Spotlightதமிழ்நாடு

சேப்பாக்கம் தொகுதியில் களமிறங்கும் நடிகர் மன்சூர் அலிகான்!

2021 ஆம் ஆண்டிற்கான தமிழக சட்டமன்ற தேர்தல் இந்த வருடம் நடைபெறவுள்ளது. அனைத்து கட்சிகளும் தற்போது தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், கட்சியினர் அனைவரும் களப்பணியில் ஈடுபட ஆரம்பித்துவிட்டனர்.

இந்நிலையில், சேப்பாக்கம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடிகர் மன்சூர் அலிகான் களமிறக்கப்படுகிறார்.

இந்த செய்தியை அறிவித்த மன்சூர் அலிகான், ஓரிரு நாட்களில் தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட போவதாகவும் அறிவித்திருக்கிறார்.

பாஜக சார்பில் குஷ்பூ சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவார் என்ற தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது.

Facebook Comments

Related Articles

Back to top button