
விக்ராந்த் மற்றும், வசுந்தரா நடிப்பில் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் ’பக்ரீத்’. இந்த திரைப்படத்தை ஜகதீசன் சுபு இயக்கியுள்ளார்.
டி. இமான் இசையமைத்துள்ளார். இப்படம் ஒட்டகம் அதன் வாழ்வியல் குறித்த முதல் திரைப்படமாகும். எம் எஸ் முருகராஜ் இப்படத்தினை தயாரித்திருக்கிறார்,
பக்ரீத் படத்தின் இசையை நாளை (மே17)ல் வெளியிடவுள்ளனர். இமானின் இசை என்பதால் படத்தின் இசை மீது அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Facebook Comments





