Spotlightசினிமா

ஹிஜாப் தடை செல்லும்; கர்நாடகா உயர்நீதிமன்றம் அதிரடி!!

ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்குகளை தள்ளுபடி செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் அதிரடி காட்டியுள்ளது.

ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தின் அவசியமானது ஒன்றல்ல எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கர்நாடகா பள்ளிகள், கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதித்து பிப்.5 கர்நாடக அரசு வெளியிட்ட அரசாணை செல்லும் எனவும் அறிவிப்பு.

ஹிஜாப்-க்கு தடை விதித்திருப்பது சரியான முடிவு தான் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். எனவே, ஹிஜாப்-க்கு கர்நாடக அரசு விதித்த தடை செல்லும் என்று
கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

ஹிஜாப் தடை தீர்ப்பை ஒட்டி , பெங்களூர்,உடுப்பி உள்ளிட்ட பல மாவட்டங்களில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

Facebook Comments

Related Articles

Back to top button